உணவை வீணாக்கக் கூடாது - ஹரியானா வள்ளலார்

உணவை வீணாக்கக் கூடாது. தட்டில் மிஞ்சிய உணவை குப்பைத் தொட்டியில் கொட்ட வருபவர்களை முழு உணவையும் அருந்தி விட்டு தட்டை கொண்டு வாருங்கள் என்று திருப்பி அனுப்பும் ஹரியானா வள்ளலார்.