உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - 2019

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - 2019

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு வரும் மே மாதம் 30ம தேதி முதல் ஜூலை மாதம் 14ம தேதி வரை இங்கிலாந்தில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5ம் தேதி தென்னாப்ரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது.