உலகம் இந்தியாவை நம்புகிறது

உலகம் இந்தியாவை நம்புகிறது

காஷ்மீர் விவகாரத்தில்  இந்தியாவைதான் உலக நாடுகள் நம்புவதாக பாகிஸ்தான்  அமைச்சர் இஜாஸ் அகமது ஷா கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், பாகிஸ்தான் உலக நாடுகளின் நம்பிக்கையை இழந்துவிட்டது  எனவும் கூறியுள்ளார்.  

அகமது ஷா பாகிஸ்தான் அரசில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.