உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியா அசத்தல்!

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியா அசத்தல்!

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.  குறிப்பாக தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார்.  

 தற்போது புள்ளிப்பட்டியியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.  உலககோப்பையின் இறுதி போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் அக்டோபரில் நடைபெறவுள்ளது,  இதில் வெல்லும் அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிற்கு நேரடியாக தகுதிபெரும்.