உலக சாதனை பட்டியலில் ரிஷப் பந்த்

உலக சாதனை பட்டியலில் ரிஷப் பந்த்

ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.  இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஒரே மேட்சில் 11 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை ஜாக் ருசெல் மற்றும்  டீ வில்லிர்ஸ் ஆகியோர் மட்டுமே ஒரே மேட்சில் 11 ரன்கள் எடுத்திருந்தனர். 

ரிஷப் முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட்டுகளும் எடுத்தார். இன்னும் ஒரே ஒரு விக்கெட் எடுத்திருந்தால் புதிய உலக சாதனையே படைத்திருப்பார் ரிஷப் பந்த்.