உலக சாம்பியன் பங்கஜ் அத்வானி

உலக சாம்பியன் பங்கஜ் அத்வானி

இந்திய பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உலக கோப்பை பில்லியர்ட்ஸ் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் அவர் வெல்லும் ஐந்தாவது பட்டம் இதுவாகும்.  

மலேசியாவின்  மண்டலாய் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாதாவே வை 6- 0 என்ற கணக்கில் வென்று பட்டத்தை தனதாக்கினார்.