உலக சுகாதார அமைப்பு பாராட்டு

உலக சுகாதார அமைப்பு பாராட்டு

"ஆரம்பிக்கப்பட்ட 100 நாட்களிலேயே இந்தியாவின் "ஆயுஷ்மான் பாரத்" திட்டம் 7,00,000 மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கியுள்ளது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவையும் பாரட்டுகிறேன்." இப்படி கூறியிருப்பவர் உலக சுகாதார அமைப்பான WHO வின் டைரெக்டர் ஜெனரல் டேட்ரோஸ் அதோணம் ஜெப்ரியேசஸ்.