உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் பாக்.,

உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் பாக்.,

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கைது நடவடிக்கையை பாக்கிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது .காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே இந்த நாடகம். ஹிந்து அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது இந்தியா என்று பாக்கிஸ்தான் மத்திய அமைச்சர் ரகுமான் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் தீ.மு.க வின் போராட்டம், இப்போது சிதம்பரத்தின் கைது என தொடர்ந்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு தன் விசுவாசிகளின் மீது எல்லை கடந்த அன்பை வெளிப்படுத்துவதை பாக்கிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென இந்தியாவின் தரப்பில் எதிர்ப்புகள் வலுத்துவருகிறது