உஷார்..! மக்களை திசை திருப்பும் முஸ்லீம் அமைப்புகள்

உஷார்..! மக்களை திசை திருப்பும் முஸ்லீம் அமைப்புகள்

எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த முஸ்லிம்கள் ஹிந்தி தினிப்பை ஏதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர் . தமிழை காப்பதற்க்காக போராடுவதை போல் மக்களை தூண்டிவிடும் இந்த கட்சியின் தலைவர் பெயர் முஹம்மத் துணை தலைவர் அம்ஜத் பாஷா, பொது செயலாளர் அப்துல் அமீத், செயலாளர் அபுபக்கர் சித்திக் என இவ்வமைப்பின் நிர்வாகிகள் துவங்கி கடைமட்ட உறுப்பினர்வரை யாருடைய பெயரும் தமிழில் இல்லை மேலும் இவர்கள் மசூதிகளில் தமிழில் இறைவணக்கம் செய்யாமல் உருதுவை பயன்படுத்துகின்றனர், வீட்டில் பேச கூட தமிழை பயன்படுத்தாமல் உருதுவை பயன்படுத்துகின்றனர், மேலும் இவர்களின் கட்சியின் பெயர்கூட தமிழில் இல்லை இவற்றுக்கெல்லாம் கிரிடம் வைத்தாற்போல் கடந்த நாடாளுமன்ற தி.மு.க தேர்தல் அறிக்கையில் உருதுவை கட்டாய பாடமாக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததும் இவர்களின் இரட்டை வேடத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.