எட்டு வழி நல்லது

எட்டு வழி நல்லது

சேலம் - சென்னை எட்டு வழி சாலை பற்றி பேசிய, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "இந்தியாவிலேயே இரண்டாவது பசுமை வழி சாலை அமைய தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது." என்று கூறியுள்ளார்.  இந்த திட்டத்தின் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் எண்ணம் ட்\அரசுக்கு இல்லை என்றும், இந்த திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவ்சாய்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு 11% பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், மீதம் 89% பேர் ஆதரவாகத்தான் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.