எதிரியின் எதிரி நண்பேண்டா

எதிரியின் எதிரி நண்பேண்டா

பாலாறு அணை குறுக்கே மேலும் 30 தடுப்பு அணைகள் ஆந்திரா அரசு திட்டம்.  பொதுவாக இது போன்ற பிரச்சனைகளுக்கு களத்தில் இறங்கி போராடும் தமிழக அரசியல் போராளிகள் யாரும் இதுவரை இதைப்பற்றி வாய் திறக்க வில்லை , ஐயோ இவர்களுக்கு தமிழர்கள் மிது உள்ள அக்கறை குறைந்து போயிற்றா என்று நினைத்தேன், அப்போது தான் நியாபகம் வந்தது ஆந்திராவில் பா.ஜ.க  ஆட்சி செய்யவில்லையாம்,ஆட்சி செய்வது சந்திரபாபு நாயுடு வாம், அவர் நம்ம திமுக தலைவரின் புதிய நண்பராம், அது எப்படி சாத்தியம் 20 தமிழர்களை சுட்டு கொன்ற சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் நண்பர்கள் ஆனார்கள் என்று எனக்கு சந்தேகம் ! அப்போது தான் ஒரு விஷயம் புரிந்தது, இருவருக்கும் பொது எதிரி மோடியாம், அவரை தோற்கடிக்க எத்தனை தமிழர்கள் உயிரிழந்தாலும் பரவாஇல்லையாம், மோடி ஒழிக மோடி ஒழிக என்பது தான் முக்கியமாம்.    

- ஆனந்த் பிரசாத்