" எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி  - 3.79 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு"

" எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி - 3.79 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு"

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் விதமாக, இரண்டாண்டுகளில் 3.79 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கபட்டுள்ளத்தாக, மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

' வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கவில்லை ' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மத்திய அரசு, கடந்த 2017 மற்றும் 2018ல், மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 279 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2019, மார்ச் 1க்குள், இது 3.79 லட்சமாக உயரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.