எதுக்கு இத்தனை செலவு என்பவர்களுக்கு...

எதுக்கு இத்தனை செலவு என்பவர்களுக்கு...

சிலர் ரொம்ப வித்தியாசமாய் சிந்திப்பதாக நினைத்துக்கொண்டு பிற்போக்குதனமாக சிந்திப்பார்கள். பின்னர், அறிவுபூர்வமாக பேசுவதாக  நினைத்துக்கொண்டு அபத்தமாக உளறி தள்ளுவார்கள். அவற்றில் சில "நம்ம நாடு ஏழை நாடு, நமக்கு செயற்கைக்கோள் தேவையா? நமக்கு அணு ஆயுதம் தேவையா?" போன்றவை. 

இந்த வரிசையில் சமீபத்தில் கேட்கப்படும் கேள்வி, 3000 கோடி செலவில் ஒற்றுமையின்  சிலையால் என்ன பயன்? தெரிந்து கொள்ளுங்கள் என்ன பயன் என்று.

கடந்த இரண்டே வாரத்தில் சர்தார் படேலின் சிலையைக் காண வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 1.28 லட்சம், சுமார் 3.5 கோடி ரூபாய் வருவாய் குஜராத் அரசாங்கத்திற்குக் கிட்டியுள்ளது இவர்களின் வருகையால். 

முன்னேற துடிப்பவர்கள் வேலை செய்கிறார்கள். மற்றவர்களோ அவர்களை விமரித்துக்கொண்டு காலத்தை போக்கிக்கொண்டிருக்கிறார்கள்.