எல்லைகளை பாதுகாப்போம்

எல்லைகளை பாதுகாப்போம்

குடியரசு தினத்தை ஒட்டிய  என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையின் நிறைவு நாளான இன்று அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"இந்தியா அமைதியான நாடு என்றாலும், இக்கட்டான நிலைமைகளில் என்ன விலை கொடுத்தேனும் எல்லைகளை பாதுகாக்கும் திறனையும் உறுதியையும் கொண்டுள்ளது." என்று கூறியுள்ளார். 

தூய்மை இந்தியா இயக்கம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை பரப்புவதில் தேசிய மாணவர் படையின் பணியையும் பிரதமர் பாராட்டினார்.