ஏதிர்கட்சி குழு திருப்பி அனுப்பப்பட்டது

ஏதிர்கட்சி குழு திருப்பி அனுப்பப்பட்டது

காஷ்மீர் ஆளுநரின் எச்சரிக்கையையும் மீறி காஷ்மீர் நிலை குறித்து நேரில் பார்வையிட சென்ற ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், டி ராஜா, ஷரத் யாதவ், மஜீத் மேமன் போன்றோர் அடங்கிய ஏதிர்கட்சி குழு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது