ஐந்து ரூபாய் டாக்டருக்கு அமைச்சர் அஞ்சலி

ஐந்து ரூபாய் டாக்டருக்கு அமைச்சர் அஞ்சலி

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏழை எளிய மக்களுக்கு வெறும் ரூ.5/-  மருத்துவம் பார்த்து வந்த டாக்டர்.ஜெயசந்திரன் சமீபத்தில் காலமானார். மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் டாக்டர் ஜெயசந்திரனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.