ஐயப்ப கர்ம சமிதி தொண்டர் பலி

ஐயப்ப கர்ம சமிதி தொண்டர் பலி

கேரளாவில் சபரிமலை பிரச்சனைக்காக முழு அடைப்பு போராட்டத்திற்கும். பேரணிக்கும்  ஐயப்ப கர்ம சமிதி என்ற அமைப்பு  அழைப்பு விடுத்திருந்தது. இதில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் ஐயப்ப கர்ம சமிதி தொண்டர் சந்திரன் உன்னித்தன் பலியானார். அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் மண்டை சிதறி உயிரிழந்ததாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், முன்னதாக அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியிருந்தார். இது கேரளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.