ஐயப்ப பக்தர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவது எப்படி?

சமீபகாலமாக பாஸ்டர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை நாம் காண்கிறோம். அந்த வரிசையில் இதோ புதிய காணொளி ஒன்று. 

இந்த காணொளியில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை மதம் மாற்றுவதற்கு கையாளப்படும் வழி முறையில் ஒன்றை  புதிதாக வந்த சர்ச் ஊழியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பாஸ்டர் ஒருவர் விளக்குகிறார்.

அது சரி இந்தியா மதசார்பற்ற நாடு இங்கு எல்லாம் சாத்தியமே !!

-ATM