ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சதி

ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சதி

பணி ஓய்வு பெற நான்கு நாட்களே உள்ள நிலையில் தனக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி சதி செய்வதாக சிலைகடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். இன்று சிலைகடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் நீதிபதிகளிடம் கூறினார்.

இதனைத்தொர்டந்து,"நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.