ஐ நாவில் பாகிஸ்தானுக்கு துணைபோன ராகுல்!

ஐ நாவில் பாகிஸ்தானுக்கு துணைபோன ராகுல்!

ஐ நாவில் பாகிஸ்தானுக்கு துணைபோன ராகுல்.  ராகுல் காந்தி பாகிஸ்தானின் தூதர் போன்றே இந்தியாவில் செயல்படுகிறார். அதுவும் காஷ்மீர் விவகாரத்தில் அவரின் கருத்துகள் எல்லை தாண்டி பாகிஸ்தானிலும் வரவேற்பை பெற்றுள்ளன.  அவர் கூறிய கருத்துக்களை கொண்டு பாகிஸ்தான் ஐ நா வில் ஆதரவை கோரியுள்ளது, இந்தியாவில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.