ஒரு பொது மொழி இருந்தால் வளர்ச்சிக்கு நல்லது - ரஜினி

ஒரு பொது மொழி இருந்தால் வளர்ச்சிக்கு நல்லது - ரஜினி

ஒரு தேசத்தில் ஒரு பொது மொழி இருந்தால் அது அத்தேசத்தின் ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு மற்றும்  முன்னற்றத்திற்கு நல்லது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து  தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது ஒரு பொது மொழி இருப்பின் தகவல் தொடர்பு எளிதாவதுடன் மக்களை ஒற்றுமைப்படுத்த பயன்படும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தில் அதற்கான சூழல் இல்லை என தெரிவித்தார்.  

தமிழத்தின் பல்வேறு ஊடகங்கள் அவர் கூறிய கருத்தை திரித்து  அவர் ஹிந்தியை எதித்து பேசியது போல செய்தி வெளியிட்டு வருகின்றன.