ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் தீபக் புனியா..!

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் தீபக் புனியா..!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தானில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவை சார்ந்த தீபக் புனியா கொலம்பியாவின் கார்லஸ் மெண்ட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.