ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்...அதன் உச்சியின் மேல்....

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்...அதன் உச்சியின் மேல்....

நாளை மறுநாள் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் 78 தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் 100 அடி கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கோவை ரயில் நிலைத்தில் 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் 9.5 கிலோ எடை கொண்ட தேசிய கொடியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஏற்றிவைத்தார்.