ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்

ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு. 


2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலக கோப்பை இந்தியா வெல்வதற்கு இவர் அளித்த பங்கு அபாரமானது. 


2011ல் உலக கோப்பை Man Of The Series விருது பெற்றவர் யுவராஜ் சிங். கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் படித்தவர் யுவராஜ் சிங். தற்போது ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்து வருகிறார்.