கடலூரில் நேதாஜி பிறந்தநாள் விழா

கடலூரில் நேதாஜி பிறந்தநாள் விழா

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, மங்கலம்பேட்டையில் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் அனைத்துக் கட்சி, இயக்கச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி: எஸ். ஆர். செந்தில்குமார்
படங்கள் : நேதாஜி