கமலாலயத்தின் கருணை - ஏ.பி.முருகானந்தம் டிவீட்

கமலாலயத்தின் கருணை - ஏ.பி.முருகானந்தம் டிவீட்

தமிழக ப.ஜ.க அலுவலகத்தில் ஒரு நாய் சுதந்திரமாக சுற்றி வருகிறது இதனை தனது கைபேசியில் படம் பிடித்த ப.ஜ.க இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஸ்ரீ.எ.பி.முருகானந்தம் அவர்கள்

''எல்லோருக்கும் இடம் உண்டு. அதுதான் பாஜக !

தமிழக தலைமையகத்தில் சுதந்திரமாக உலா வரும் மனிதனின் உற்ற நண்பன் !

என தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த நெட்டிசன்ஸ் வழக்கம் போல இதற்கு ஆதரவும் தெரிவித்தும் கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர்.