கம்பீரமாக விடைபெற்ற கம்பீர்

கம்பீரமாக விடைபெற்ற கம்பீர்

தில்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் எல்லாவிதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். தனது கடைசி ஆட்டத்தை ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடிய கம்பீர் ஆந்திர அணிக்கு எதிராக 112 ரன்கள் எடுத்தார்.  ஓய்வு பெறும் போதும் சதமடித்து அசத்திய கம்பீரை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.