கரண்ட் பில் மெதுவா கட்டலாம்

கரண்ட் பில் மெதுவா கட்டலாம்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனீ, சிவகங்கை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணத்தை செலுத்த நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மின் விநியோகம் முழுமையாக சீராக ஒரு  வாரம் ஆகும் எனவும், மின் வாரிய ஊழியர்கள் முழுவீச்சில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவிததுள்ளார்.