கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்

கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க  FATF அமைப்பு முடிவுசெய்துள்ளது. சர்வேதச நாடுகளுக்கு நிதிஉதவி அளிக்கும்  FATF அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகள் உறுப்பினராக உள்ளன. பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை இவ்வமைப்பு கண்காணித்து வருகின்றது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடந்து ஆதரவளித்து வருவதால் அதனை கருப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் சர்வேதச நாடுகளிடம் இருந்து நிதி உதவி பெறுவது தடுக்கப்படும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு இது மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.