கர்ரெண்டுக்கே காசில்ல ..! இதுல காஷ்மீர் கேக்குதோ ..!

கர்ரெண்டுக்கே காசில்ல ..! இதுல காஷ்மீர் கேக்குதோ ..!

மின்சார வாரியத்துக்கு பில் கட்டாமல் கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்த காரணத்தால் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்துக்கு மின்சார சப்பளை துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி போன்ற முக்கிய பெருநகரங்களில் கூட தொடர்ச்சியான அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக அரசு புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் Islamabad Electric Supply Company (IESCO) கட்ட வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது 41 இலட்சம், ரூபாயும், இதற்க்கு முன்னர் 35 இலட்சம் ரூபாயும் கட்டாமல் இருந்துள்ளனர். அதற்கு முன்னரும் பல முறை மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம். மின்சார வாரியத்தால் எச்சரிக்கை விடப்பட்டும், மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் Islamabad Electric Supply Company (IESCO) பிரதமர் அலுவலகத்துக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துள்ளது.கரண்ட் பில் கூட கட்டமுடியாத பாக்., அடுத்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதும் போர்ப்பயிற்சி செய்து பாவலா காட்டிக்கொண்டிருக்கிறது என்று மக்களால் பெருமளவில் பேசப்பட்டுவருவதோடு  

இந்த செய்தி வெளிவந்தவுடன் பாக்., உலக அளவில் சோத்துக்கே லாட்டரி கைக்கு எதுக்குக்கு பேட்டரி என்பதை போல் நெட்டிசன்களால் ட்ரெண்டிங் செய்யப்பட்டது