கறுப்பு பலூன் தயார்

கறுப்பு பலூன் தயார்

தமிழகத்துக்கு மோடி துரோகம் இழைத்து வருகிறார். இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவேன். மேலும், சி.ஐ.டிகளும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன் பறக்க விடுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ கூறியுள்ளார்.