காங்கிரஸ் மாணவர் அமைப்பு தலைவர் சிலைகளுக்கு அவமரியாதை

காங்கிரஸ் மாணவர் அமைப்பு தலைவர் சிலைகளுக்கு அவமரியாதை

டெல்லி பல்கலைக்கழகத்தில் தேச தலைவர்களின் சிலைகளுக்கு அவமரியாதை.  டெல்லி பலக்லைக்கழகத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , பகத் சிங் மற்றும் சாவர்க்கர் போன்ற தேசவிடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களின் சிலைகளுக்கு அவமரியாதை செய்யுப்பட்டுள்ளது.

 இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் தலைவர் சிலைகளை நீக்கியது. காங்கிரஸ் மாணவர் அமைப்பான NSUI  தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக NSUI க்கும் ஆர். எஸ். எஸ் மாணவர் அமைப்பான ABVP க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ABVP சார்பாக தலைவர் சிலைகளை மீண்டும் அதே இடத்தில வைக்கவேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.