காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி

காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி

காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பாஜக தனது ஆதரவை விலக்கிகொண்டதை அடுத்து அங்கு ஆறுமாத காலமாக ஆளுனர் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆளுநர் ஆட்சி காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.காஷ்மீரில் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி  கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பாஜக தனது ஆதரவை விலக்கிகொண்டதை அடுத்து அங்கு ஆறுமாத காலமாக ஆளுனர் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆளுநர் ஆட்சி காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.