காஷ்மீருக்கு தனி சட்டம் தேவையில்லை

காஷ்மீருக்கு தனி சட்டம் தேவையில்லை

காஷ்மீருக்கு தனி சட்டம் தேவையில்லை.   காஷ்மீருக்கு என்று தனியே சிறப்புச்சட்டம் அளிக்கும் விதி 370 ஐ நான் என்றும் ஆதரித்தது இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது 'விதி 370 என்பது குறுகிய காலத்திற்க்காக கொண்டுவந்தது, அதனை மேலும் நீட்டிக்கவேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்தார்.