காஷ்மீரை சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை

காஷ்மீரை சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை

காஷ்மீரை சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை.   காஷ்மீரை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  காஷ்மீரில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்து வருகிறார்.  கூட்டத்திற்கு பின்னர் காஷ்மீர் குறித்து அறிவிப்பு எதாவது வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.