காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை மத்திய அரசு அறிவிப்பு

காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை மத்திய அரசு அறிவிப்பு

 காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை மத்திய அரசு அறிவிப்பு.   காஷ்மீரில் புதிதாக 50000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுவருகிறது. அதில் ஜம்மு காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட்டது. காஷ்மீரில் புதிதாக 50000 வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது .   விதி 370 ஐ நீக்கியபின் காஷ்மீரில் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு தீவிரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.