காஷ்மீர் தாக்குதல் - அரசு வேலை

காஷ்மீர் தாக்குதல் - அரசு வேலை

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 போலீசார் பலியானார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன்,சிவசந்திரன் ஆகியோர் இறந்தனர்.அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவித்த படி சுப்ரமணியன் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சிவச்சந்திரன் மனைவி காந்திமதிக்கும் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் வழங்கினார்.