காஷ்மீர் பற்றிய பதிவிற்கு பாகிஸ்தான் அதிபருக்கு நோட்டீஸ்!

காஷ்மீர் பற்றிய பதிவிற்கு பாகிஸ்தான் அதிபருக்கு நோட்டீஸ்!

காஷ்மீர் பற்றிய பதிவிற்கு பாகிஸ்தான் அதிபருக்கு நோட்டீஸ்.   கடந்த சனிக்கிழமையன்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி காஷ்மீர் பற்றிய ஒரு காணொளியை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இது விதிமீறிய செயல் என கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அதிபருக்கு டிவிட்டர் நிறுவனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது. காஷ்மீர் பற்றிய பதிவிற்காக இதுவரை 200 பாகிஸ்தானியர்களின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.