காஷ்மீர் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ராகுல் !

காஷ்மீர் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ராகுல் !

ஜம்மு காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் வளர்ச்சிக்காக மத்தியஅரசு விதி 370 ஐ நீக்கிய போது காஷ்மீர் பிரச்சனை சர்வேதச பிரச்சனை என கூறிவந்த, ராகுல் காந்தி தற்போதய காஷ்மீர் மக்களின் மனநிலையை அறிந்து அரசியலில் அந்தர் பல்டி அடித்துள்ளார் .எதிர்க்கட்சிகள் பப்பு இப்போதுதான் விழித்துக்கொண்டார் என கூறி கிண்டலடிக்கின்றனர்.