காஷ்மீர் விவகாரத்தில்   பிடிகொடுக்காத இந்தியா பின்வாங்கிய அமெரிக்கா

காஷ்மீர் விவகாரத்தில் பிடிகொடுக்காத இந்தியா பின்வாங்கிய அமெரிக்கா

 காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாக்கிஸ்தான் பேச்வரத்தை மூலம் தீர்த்து கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். G-7 மாநாட்டிற்காக பிரான்ஸ் சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா அதிபரை சந்தித்தார்; அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் விவாகத்தில் அமெரிக்கா தலையிடாது இந்தியா, பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமே அதனை தீர்க்க இயலும் என்று கூறினார். காஷ்மீர் விவகாரத்தில்  மத்தியசம் செய்ய தயார் என்று கூறிவந்த அமெரிக்கா இப்பொது பின்வாங்கி இருப்பது இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாகவே கருதப்படுகிறது.