காஷ்மீர் விவகாரம் - பின்வாங்கிய பாக்கிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் - பின்வாங்கிய பாக்கிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் வாதாட ஏந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என சர்வதேச நீதி மன்றத்திற்கான பாக்., வழக்கறிஞர் கபிர் குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.காஷ்மீரில் இந்திய ரானுவம் இனப்படுகொலை நடத்துவதாக தொடர்ந்து பொய்ச்செய்திகளை பரப்பி கொண்டிருந்த பாக்., இவ்விஷயத்தை சர்வதேச பிரச்சனை ஆக்க பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து அதில் தோல்விகளை சந்தித்தது இருந்தும் ஓயாமல் இவ்விஷயத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக கூறிவந்த நிலையில் இப்பொழுது காஷ்மீரில் இனப்படுகொலை நடந்ததற்கான ஏந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை எனவே இவ்வழக்கை கைவிடுவது நல்லது என சர்வதேச நீதி மன்றத்திற்கான பாக்., வழக்கறிஞர் கபிர் குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்