கிருஷ்ணகிரி மாணவ மாணவியர்  இரண்டு கின்னஸ் சாதனை

கிருஷ்ணகிரி மாணவ மாணவியர் இரண்டு கின்னஸ் சாதனை

கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரியில் 307 மாணவர்கள் ஒரே நேரத்தில் தொடர்ந்து ஒரு மணி நேரம் நடனமாடி ஒரு கின்னஸ் உலக சாதனையும், 307 மாணவர்களும் 5 நிமிடங்கள் தொடர்ந்து கைகளில் கைக்குட்டையும், தேசிய கொடியும் வைத்துக்கொண்டு தலையில் கரகம் சுமந்தபடி நடனமாடி மற்றொரு கின்னஸ் உலக சாதனையுமாக இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளனர்.