கிறித்தவ பெண்ணை சீரழித்த 'லவ் ஜிகாத்'

கிறித்தவ பெண்ணை சீரழித்த 'லவ் ஜிகாத்'

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கிறித்தவ பெண்ணை இஸ்லாமிய இளைஞர் ஒருவர்  போதைப்பொருள் கொடுத்து கற்பழித்து பின்னர்  அவரை வீடியோ எடுத்து இஸ்லாமிய மதத்திற்கு மாற சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.  

கோழிக்கோட்டில் மீண்டும் 'லவ் ஜிஹாத்' தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பு தரவேண்டிய காவல் துறையே குற்றவாளிகளை காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.