கி வீரமணி மீது இந்து முன்னணி புகார்

கி வீரமணி மீது இந்து முன்னணி புகார்

இன்று தலைமை தேர்தல் அதிகாரி  திரு சத்யபிரத சாகு அவர்களிடம் தனது தேர்தல் பரப்புரையில்  தொடர்ந்து ஹிந்து தெய்வங்களை அவதூறாக பேசி வரும் திரு கி வீரமணி அவர்களின் இந்துவிரோத பேச்சுகளளை கண்டித்து அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மணு கொடுக்கப்பட்டது.