குஜராத்தில் பிரதமர்

குஜராத்தில் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக இன்று தன் சொந்த மாநிலமான குஜராத் செல்கிறார். அங்கு அவர் பல வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

காந்தி நகரில் இன்று சர்வதேச  வர்த்தக கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.

அஹமதாபாத்தில் 1500 படுக்கைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார்.

இன்று மாலை சபர்மதி ஆற்றின் கரையோரம் நுகர்வோர் கண்காட்சியையும் அவர் துவக்கி வைக்கிறார்.

நாளை, குஜராத் முதலீட்டார்கள் உச்சி மாநாட்டை அவர் துவக்கி வைக்கிறார்.