குஜராத் கலவரம்; அம்பலமான ஊடக சதி

குஜராத் கலவரம்; அம்பலமான ஊடக சதி

கோத்ரா ரயிலில் பயணம் செய்த இந்து புனித யாத்ரிகர்களை முஸ்லீம் அமைப்பினர் ரயிலோடு தீவைத்து எரித்து கொன்றனர் இதனால் குஜராத்தில் ஹிந்து முஸ்லிம்களுக்கு இடையில் கலவரம் ஏற்பட்டது இதில் ஹிந்து இளைஞர் அசோக் பார்மர் ஆக்ரோஷமாக வெட்டவருவது போன்றும் முஸ்லீம் இளைஞர் குத்புதீன் அன்சாரி கையெடுத்து கும்பிட்டு உயிர் பிச்சை கேட்பதுபோன்ற புகைப்படம் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாக பரப்பபட்டது ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் கூறுகையில் அன்று ஒரு புகைப்பட கலைஞர் தங்களை அவ்வாறு போஸ் கொடுக்க சொன்னார், ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று நாங்கள் கருதவில்லை அந்த சம்பவத்திற்கு பிறகு நங்கள் நண்பர்களாகிவிட்டோம் அன்று எங்களால் இரு சமூகத்தவரிடையே ஏற்பட்ட விரிசலை சரிசெய்யவே அசோக் பார்மரின் கடையை நானே நேரில் வந்து திறந்துவைத்துளேன் என்றார் குத்புதீன் அன்சாரி .