குட்கா வழக்கு அமைச்சர்களுக்கு சிபிஐ சம்மன்

குட்கா வழக்கு அமைச்சர்களுக்கு சிபிஐ சம்மன்

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரமணா தற்போது சிபிஐயில் ஆஜராகியுள்ளார்.