குவாலியர் -ஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபா 2019

குவாலியர் -ஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபா 2019

மத்திய பிரதேச குவாலியரில் நடந்த ஆர்.எஸ். எஸ்....ன் அகில பாரத பொதுக்குழுவில் தேசத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் 1412 பேர் வந்திருந்தனர். முதலில் ஆர்எஸ்எஸ்-ன் கிளைகள், பயிற்சி முகாம்கள் மற்றும் தொண்டு பணிகள் பற்றி விவரிக்கப்பட்டது.

அதன் கிளைகள்

பாரதம் முழுவதும் உள்ள 903 மாவட்டத்திலும், 6397 ஒன்றியத்தில், 2449 நகரங்களில் 2276 லும் உள்ளது. 59,266 இடங்களில் தினசரியும் 17,229 இடங்களில் வாரந்தோறும் 6,328 இடங்களில் மாதந்தோறும்சந்திக்கிறது....சிந்திக்கிறது.

பயிற்சி முகாம்கள்

7,,,,20,,,,,30,,,, நாட்கள் நடைபெற்ற 1,317 முகாம்களில் 1,17,975 நபர்கள் பயிற்சி பெற்றனர்.

தொண்டுப்பணியில்......

1,30,069 தொண்டுப்பணிகள் நடைபெறுகிறது. 2.50 இலட்சத்திற்கு மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.