கேரளாவில் உண்ணாவிரதம்

கேரளாவில் உண்ணாவிரதம்

கேரளாவில் சபரிமலை பக்தர்களுக்கு எதிராக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேரள பாஜக மூத்த தலைவர்  சி.கே.பத்மநாபன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். அந்த உண்ணாவிரதத்தை கேரள மாநில பாஜக பொது செயலாளர் திருமதி. சோபா சுரேந்தரன் காலவரையற்ற உண்ணாவிரதமாக தொடர்கிறார்.