கேரளாவில் தொடரும் கம்யூனிஸ்டின் ஹிந்து விரோதம்

கேரளாவில் தொடரும் கம்யூனிஸ்டின் ஹிந்து விரோதம்

கேரளாவில் தொடரும் கம்யூனிஸ்டின் ஹிந்து விரோதம். ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையாக கேரள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு SFI, திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கேரளவர்மா கல்லூரியில் இந்த வருடம் புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு வரவேற்பு விழாவில் ஓவிய கண்காட்சி ஒன்று வைக்கப்பட்டது அதில் சுவாமி ஐயப்ப பகவானை அவமானப்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது.

இந்துக் கோவில்களை பராமரிக்க மாநில அரசால் நிறுவப்பட்ட கொச்சின் தேவசம் போர்டுக்கு சொந்தமான கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடப்பது இது முதல் முறை இல்லை 2017ஆம் ஆண்டு இதே போல் இந்து கடவுளான சரஸ்வதி தேவியை அவமதிக்கும் வகையில் எம்மைப் உசேனின் ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சியை நடத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.